இன்று மாலை 6 மணிக்கு 'பராசக்தி' டிரெய்லர் ரிலீஸ்

x

இன்று மாலை 6 மணிக்கு 'பராசக்தி' டிரெய்லர் ரிலீஸ்

பராசக்தி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பராசக்தி, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 25வது படம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படம். தமிழ்நாட்டில் மொழிப்போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தை இந்த படம் கதைக்களமாக கொண்டுள்ளது. இதனால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்