'பராசக்தி' பிப்.7 ஓடிடி தளத்தில் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடித்த பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமாவான பராசக்தி திரைப்படம், வரும் 7ம் தேதி ஜீ5 ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.. சுதா கொங்கரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com