"பராசக்தி" கதை - பொள்ளாச்சி இந்தி எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு சம்பவமா?

x

பராசக்தி திரைப்படம் 1965ல் பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்புக்கு ஆதரவாக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடிப்படையாக கொண்டதா? என்ற கேள்வி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

படத்தின் டிரெய்லரில் நடிகர் ஜெயம் ரவி பேசிய பொள்ளாச்சியிலே அடிச்சு, பொள்ளாச்சியிலே புதைச்சுருவோம் என்ற வசனம், இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நினைவூட்டுவதாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, திமுக சார்பில் பொள்ளாச்சி முழுவதும் ‘பராசக்தி படம் வெற்றி பெற வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்