Parasakthi | Sivakarthikeyan | பாக்ஸ் ஆபீஸில் தெறிக்க விடும் பராசக்தி.. அமரன் வசூலை ஓரம் கட்டியதா?
"பராசக்தி" திரைப்படம் உலகளவில் ரூ.27 கோடி வசூல்
நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியான ஒரே நாளில், உலக அளவில் 27 கோடி ரூபாய்கு மேல் வசூல் செய்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் முதல் நாள் வசூலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Next Story
