Parasakthi | Sivakarthikeyan | Audio Launch | பராசக்தி Vibe - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் ஓட 25வது படமும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படமுமான 'பராசக்தி' திரைப்படத்தோட இசை வெளியீட்டு விழா சென்னைக்கு பதிலாக வேறொரு இடத்தில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கு...
சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தோட இசை வெளியீட்டு விழா திருச்சி அல்லது மதுரையில் நடக்கலாம்னு தகவல் வெளியாகியிருக்கு...
Next Story
