'பாரடைஸ்' மலையாள திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

'பாரடைஸ்' மலையாள திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
Published on

இயக்குநர் மணிரத்னத்தின் வெளியீட்டில் உருவாகியுள்ள, பாரடைஸ் என்ற மலையாள திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ள இந்தப்படம், இலங்கையின் பொருளாதார நெருக்கடி சமயத்தில், இலங்கைக்கு சுற்றுலா சென்ற தம்பதியின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. பூசான் திரைப்பட விழாவில் கிம் ஜீசக் விருதையும், பிரான்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி விருதையும் பாரடைஸ் திரைப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com