“மீசைய முறுக்கு 2“ படத்தின் “பப்பாளி பழமே“ பாடல் ரிலீஸ்...

“மீசைய முறுக்கு 2“ படத்தின் “பப்பாளி பழமே“ பாடல் ரிலீஸ்...

“மீசைய முறுக்கு 2“ படத்தின் “பப்பாளி பழமே“ பாடல் ரிலீஸ்...

2017-ல ரிலீஸாகி இளைஞர்கள வசீகரிச்ச படம் தான் 'மீசைய முறுக்கு'... இப்போ அதோட 2வது பாகம் சூப்பரா ரெடியாகிட்டு வருது...

ப்ரீத்...

வழக்கம் போல நம்ம ஹிப் ஹாப் தமிழா ஆதி தான் இந்த படத்தையும் இயக்கி, மியூசிக் போட்டு, ஹீரோவாவும் நடிச்சிருக்காரு...

ஏற்கனவே டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள்-லாம் வந்து பயங்கர வைப் கொடுத்துட்டு இருந்த நிலையில, இப்போ இதோட செகண்ட் சிங்கிளான 'பப்பாளி பழமே' பாட்டு ரிலீஸ் ஆகியிருக்கு...

ஆதியோட அசத்தலான துள்ளல் இசையில வந்திருக்கிற இந்தப் பாட்டு, இப்போ வைரலாகிட்டு வருது...

ப்ரீத்...

X

Thanthi TV
www.thanthitv.com