"AK-வுக்கு பத்மபூஷண் விருது" - SK சொன்ன வார்த்தை
நடிகர் சிவகார்த்திகேயன், தனது குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட போது, நடிகர் அஜித்குமார் பற்றிய தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கீழடி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை, நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பார்த்து ரசித்தார். மேலும், அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Next Story
