ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவியா ஆஜர்

நடிகர் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவியா கலந்து கொண்டார்.
ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவியா ஆஜர்
Published on
நடிகர் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவியா கலந்து கொண்டார். தற்போது, 'ராஜ பீமா' என்ற படத்தில் ஆரவ் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் ரிலீஸ் ஆனது. இந்த படப்பிடிப்புக் குழுவினருடன், ஆரவ் தமது பிறந்த நாளை, சமீபத்தில் கொண்டாடினார். இந்நிலையில், அவரது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில், நடிகைகள் ஓவியா, பிந்துமாதவி என பலரும் பங்கேற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com