பார்த்திபன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. பேட்ட திரைப்படத்தின் வில்லனாக நடித்த நவாஸுதீன் சித்திக்கை வைத்து இந்தப் படத்தை எடுக்க உள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார்.