சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டி தூக்கியது யார் தெரியுமா?
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார், Adrien Brody/'THE BRUTALIST' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் அமெரிக்க நடிகர் Adrien Brody
/வால்டர் சால்ஸ் இயக்கிய I'M STILL HERE என்ற பிரேசில் படத்திற்கு, சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது
Next Story
