#Breaking|| ஆஸ்கர் விருது.. எதிர்பார்த்த படங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

#Breaking|| ஆஸ்கர் விருது.. எதிர்பார்த்த படங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Published on
• ஆஸ்கர் விருது.. எதிர்பார்த்த படங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி • "ஓப்பன்ஹெய்மர்" சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது • "ஓப்பன்ஹெய்மர்" திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளார் சிலியன் மர்ஃபி • சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை "ஓப்பன்ஹெய்மர்" திரைப்படத்திற்காக க்றிஸ்டோஃபர் நோலன் வென்றுள்ளார் • முதல்முறையாக ஆஸ்கர் விருதை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் கிறிஸ்டோஃபர் நோலன் • சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை "புவர் திங்ஸ்" திரைப்படத்திற்காக எம்மா ஸ்டோன் வென்றுள்ளார் • "ஓப்பன்ஹெய்மர்" திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வாங்கி அசத்தியுள்ளது • "புவர் திங்ஸ்" திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது
X

Thanthi TV
www.thanthitv.com