#Breaking|| இதுவரை 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய நோலனின் ஓப்பன்ஹெய்மர்.. வியந்து பார்க்கும் உலகம்

x
  • இந்த ஆண்டின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்-ற்கான ஆஸ்கர் விருதை "காட்ஜில்லா மைனஸ் ஒன்" படம் வென்றுள்ளது
  • சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதை "ஓப்பன்ஹைமர்" திரைப்படத்திற்காக ஜெனிபர் லேம் வென்றுள்ளார்
  • "தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்" படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது
  • இந்த ஆண்டின் சிறந்த ஆவணப்படமாக "20 டேஸ் இன் மரியுபோல்" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
  • உக்ரைனிய வரலாற்றில் முதல் ஆஸ்கார் விருதை வென்று அசத்தியுள்ளார் செர்னோவ்

Next Story

மேலும் செய்திகள்