Oscar Award 2025 |எந்த படத்துக்கு ஆஸ்கர்? போட்டியில் தனுஷ், அல்லு அர்ஜுன்

x

ஆஸ்கர் ரேசில் தனுஷின் குபேரா மற்றும் புஷ்பா 2

ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் இந்திய படங்களின் பட்டியலில் தனுஷின் குபேரா, அல்லு அர்ஜுனின் புஷ்பா2 உள்ளிட்ட படங்கள் இடம் பிடித்துள்ளன. ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் இந்திய படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 2026 ஆஸ்கர் விருதுகளுக்கு பல்வேறு மொழிகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் தெலுங்கில் இருந்து ஐந்து படங்கள் போட்டியிட உள்ளன. இந்திய திரைப்பட கூட்டமைப்பு சமீபத்தில் பட்டியலை தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் அல்லூ அர்ஜூனின் புஷ்பா 2, விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா, தனுஷின் குபேரா, சுகிருதி வேணி நடித்த காந்தி தாத்தா செட்டு, வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி நடித்த சங்கராந்திக்கு வஸ்துன்னம், கன்னடத்தில் இருந்து வீர சந்திரஹாசா, இந்தியில் இருந்து கேசரி 2, தி பெங்கால் ஃபைல்ஸ், ஃபுலே படமும் ஆஸ்கர் போட்டியில் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்