Breaking | High Court | ``வா வாத்தியார் படத்திற்கு தடை'' | ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு/வா வாத்தியார் படத்தின் உரிமையை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவு/வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய ஞானவேல் ராஜாவின் மனு/ஏற்கனவே போதுமான கால அவகாசம் ஞானவேல் ராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது - உயர்நீதிமன்றம்/ரூ.3.75 கோடி செலுத்த பட நிறுவனம் தயாராக இருப்பதாக கூறிய ஞானவேல் ராஜாவின் வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுப்பு
Next Story
