மலைப் பாம்புடன் நடிகை காஜல் அகர்வால் - விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம்

மலைப்பாம்பை தோளில் வைத்திருந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு, கண்டனம் எழுந்துள்ளது.
மலைப் பாம்புடன் நடிகை காஜல் அகர்வால் - விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம்
Published on

மலைப்பாம்பை தோளில் வைத்திருந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு, கண்டனம் எழுந்துள்ளது. காஜல் அகர்வால், விடுமுறையை கழிக்க, தாய்லாந்து சென்றபோது ஒரு மலைப்பாம்பை தமது கழுத்தில் போட்டுக்கொண்டு அதன் வாலையும் தலையையும் கைகளால் பிடித்தபடி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து விலங்குகள் நல வாரியத்தினர், இந்த செயல் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை ஊக்குவிப்பது போல் உள்ளது என்றும், 'பீட்டா'வில் இணைந்து பிரசாரங்களில் ஈடுபட்டவர், இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com