Oorvasi | National Awards 2023 | ``கொடுத்தே ஆகணும்னு அவார்டு கொடுப்பீங்களா?’’ - நடிகை ஊர்வசி ஆவேசம்

x

தேசிய விருதுகள் குறித்து நடிகை ஊர்வசி ஆதங்கம்

நடிகை, துணை நடிகையை எந்த அளவுகோலில் வரையறுக்கிறீர்கள் என தேசிய விருது தேர்வுக்குழுவை நோக்கி நடிகை ஊர்வசி கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளொழுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகையாக ஊர்வசி தேர்வு செய்யப்பட்டாலும், கதையின் நாயகியாக நடித்த தனக்கு, எதன் அடிப்படையில் துணை நடிகையாக தேர்வு செய்தீர்கள் என ஊர்வசி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்