பிகில் வெளியாகி ஓராண்டு நிறைவு - ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.
பிகில் வெளியாகி ஓராண்டு நிறைவு - ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
Published on
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படம் வெளியாகி ஓராண்டும் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் "1 year of bigil" என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com