`ஓ...மானே...மானே... உன்னைத்தானே...'' - குஷ்பு போட்டோஷூட்

x

நடிகை குஷ்பூ சோஷியல் மீடியால பயங்கர ஆக்டிவ்...

அவுங்க போட்டோஷூட்ஸ அப்பப்ப ஷேர் பண்ணுவாங்க...

அந்த வகைல...இப்ப கேரளத்து பைங்கிளி போல சூப்பரா ஒரு போட்டோஷூட் நடத்தி “ஓ...மானே...மானே... மானே... உன்னைத்தானே...“ன்னு ரசிகரிகள பாட வச்சுட்டாங்க...


Next Story

மேலும் செய்திகள்