``கருணை கடலே கந்தா போற்றி'' - திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பாடகர் வேல்முருகன்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வெளியே வந்த அவரிடம் ஏராளமானோர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story
