#JUSTIN || Operation Sindoor 2.0 | "கொண்டாட்ட நேரம் அல்ல.." Thug Life ஆடியோ வெளியீடு தள்ளிவைப்பு
#JUSTIN || Operation Sindoor 2.0 | "கொண்டாட்ட நேரம் அல்ல.." Thug Life ஆடியோ வெளியீடு தள்ளிவைப்பு
நமது தேசத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய உச்சகட்ட எச்சரிக்கை நிலையைக் கருத்தில் கொண்டு, முதலில் மே 16 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தக் லைஃப் ஆடியோ வெளியீட்டை மீண்டும் தள்ளி வைக்க செய்துள்ளோம் - கமலஹாசன் அறிக்கை
Next Story