"Non Violence " திரைப்படம் - நடிகை "ஸ்ரேயா" நடனத்தில் வெளியான "கனகா" பாடல்

x

"நான் வயலன்ஸ்" (Non Violence ) திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவின் நடனத்தில், "கனகா" என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களை இயக்கிய இயக்குநர்ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ ஸ்ரிஷ், யோகி பாபு, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரேயா கனகா என்ற பாடலுக்கு நடமாடியுள்ளார். அப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்