Nivetha Pethuraj | ``மிகவும் ஆபத்து'' - இணையத்தில் தீயாய் பரவும் நிவேதா பெத்துராஜ் போட்ட போஸ்ட்
ஏஐ வீடியோக்கள் குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சினிமா மட்டும் இல்லாமல் கார் ரேஸிலும் ஆர்வம் கொண்ட நிவேதா பெத்துராஜ், அவ்வப்போது சமூக கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அபத்தமான ஏ.ஐ வீடியோக்கள் உண்மை போல் காட்சி அளிக்கும் போக்கு மிகவும் மோசமானது என தெரிவித்துள்ளார். இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தாகிவிடும் என்றும் நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
