"ஜெ. வேடத்தில் நடிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது" - நித்யா மேனன்

ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான அனைத்து தகுதியும் தனக்கு உள்ளதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
"ஜெ. வேடத்தில் நடிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது" - நித்யா மேனன்
Published on
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக உள்ள 'தி அயர்ன் லேடி' என்ற படத்தின் கதாநாயகி நடிகை நித்யா மேனன், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான அனைத்து தகுதியும் தனக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில் ஜெயலலிதாவை போன்றே தாமும் சிறு வயதில் பெங்களூருவில் படித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மனதில் உள்ள கருத்தை நேரடியாக சொல்லிவிடுவது, பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஜெயலலிதாவை போன்றே தமக்கும் இருப்பதாக நித்யா மேனன் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com