உடல் எடையை குறைத்த நித்யா மேனன்...

மொழுக் .. மொழுக் ... என இருந்த நடிகை நித்யா மேனன், உணவு கட்டுப்பாடு - யோகா மற்றும் தீவிர உடற்பயிற்சி என அதிக அக்கறை காட்டியதால், தற்போது உடல் எடை குறைந்து, ஸ்லிம் ஆகி விட்டார்.
உடல் எடையை குறைத்த நித்யா மேனன்...
Published on
மொழுக் .. மொழுக் ... என இருந்த நடிகை நித்யா மேனன், உணவு கட்டுப்பாடு - யோகா மற்றும் தீவிர உடற்பயிற்சி என அதிக அக்கறை காட்டியதால், தற்போது உடல் எடை குறைந்து, ஸ்லிம் ஆகி விட்டார். THE IRON LADY என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் நித்யா மேனனுக்கு, அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளன. எனவே, 2019 ம் ஆண்டின், முன்னணி நடிகைகள் பட்டியலில் தமக்கு நிச்சயம் இடம் உண்டு என நித்யா மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com