Nilgiris "Teetotaler-ஆ இருந்தாலும் கெட்டு போகும் உடல்..." - ஹெல்த் டிப்ஸ் கொடுக்கும் பிரபல நடிகர்

x

Nilgiris "Teetotaler-ஆ இருந்தாலும் கெட்டு போகும் உடல்..." - ஹெல்த் டிப்ஸ் கொடுக்கும் பிரபல நடிகர்

நீலகிரி மாவட்டத்தில் தற்காப்புகலை கற்றுக்கொள்வதால் பாதுகாப்பும் ஆரோக்கியமும் கிடைக்கும் என நடிகர் சுமன் தெரிவித்தார்.

உதகையில் உள்ள அண்ணா உள்விளையாட்டு அரங்கில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கராத்தே மாஸ்டரும் நடிகருமான சுமன், தற்காப்பு கலையின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்