டாம் குரூஸ் உடன் பெருசு நடிகை நிகாரிகா - வைரல்

டாம் குரூஸ் உடன் பெருசு நடிகை நிகாரிகா - வைரல்
x

சோசியல் மீடியா INFLUENCER-ஆன நிகாரிகா, பெருசு படத்துல வைபவ்க்கு ஜோடியா நடிச்சிருப்பாங்க..

இவங்க லண்டன்ல நடந்த MISSION IMPOSSIBLE - THE FINAL RECKONING பட ப்ரீமியர் ஷோல CHIEF GUEST-ஆ கலந்துகிட்டாங்க..

அப்ப, டாம் குரூஸ்கூட போட்டோ எடுத்து மகிழ்ந்த நிகாரிகா, சோசியல் மீடியாவுல ஷேர் பண்ணி நெகிழ்ந்தாங்க..

இதுமட்டுமில்ல, ஒதுங்கி இருந்த நிகாரிகாவை கைய பிடிச்சி கூட்டிட்டு போய் PRESS முன்னாடி போட்டோ எடுத்துக்கொண்ட டாம் குரூஸ், அவர்கூட சில நிமிடங்கள் ஜாலியா உரையாடினாரு.

இதை இன்ஸ்டால ஷேர் பண்ணி மகிழ்ந்திருக்க நிகாரிகா, இப்படிப்பட்ட மனுசனானு ஆச்சரியத்தோட அந்த நிகழ்வு கொடுத்த இன்ப அதிர்ச்சியில சுத்திட்டு இருக்காங்க..

கனவுலகூட இப்படி நடக்கும்னு நினைக்க தைரியம் இல்லாத எனக்கு, அதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றினு நெகிழ்ந்திருக்காரு.


Next Story

மேலும் செய்திகள்