"என்.ஜி.கே" பாடலின் புதிய சாதனை

NGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
"என்.ஜி.கே" பாடலின் புதிய சாதனை
Published on

செல்வராகவன் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில், NGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சூர்யா, ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் இடம்பெறும் அன்பே பேரன்பே .... என்ற பாடல், இப்போது, பலரையும் கவர்ந்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com