நெல்லையில் 'தலைவர் 170' - ரசிகர் வெள்ளத்தில் சூப்பர் ஸ்டார் - வானை பிளக்கும் 'தலைவர்' கோஷம்

நெல்லை மாவட்டம் பணகுடியில் தலைவர் 170 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், ரஜினிகாந்த் திறந்த வெளி காரில் எழுந்து நின்று கை அசைத்தபடி சென்றார்...

X

Thanthi TV
www.thanthitv.com