"NEEK" - அசத்தலான புதிய ப்ரமோ வெளியீடு
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தோட அசத்தலான புது ப்ரமோ வெளியாகி இருக்கு...
பவர் பாண்டி, ராயன் படங்கள்ல தன்ன சிறந்த இயக்குநரா நிரூபிச்ச தனுஷ் அடுத்து இயக்கியிருக்க படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்... தனுஷோட அக்கா பையன் பவிஷ் தான் இதுல ஹீரோ...
ஜிவி இசைல ஏற்கனவே படத்தோட சாங்ஸ்லாம் படு ஹிட்டாகிருச்சு...
படம் வர்ற 21ம் தேதி ரிலீசாக போகுற நிலைல நீக் படத்தோட புது ப்ரமோவ படக்குழு வெளியிட்டுருக்கு...
வழக்கமான காதல் ஸ்டோரி தான் என தனுஷ் ஏற்கனவே சொல்லி விட்டாலும், இதில் தனுஷ் என்ன புதுமை செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்காங்க...
Next Story

