கணவருக்காக பாடகியான நஸ்ரியா

மலையாள திரைப்பட பிரபல இயக்குநர் அமல் நீரத்துடன் மூன்றாவது முறையாக, நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் பாசில் இணைகிறார்.
கணவருக்காக பாடகியான நஸ்ரியா
Published on
மலையாள திரைப்பட பிரபல இயக்குநர் அமல் நீரத்துடன் மூன்றாவது முறையாக, நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் பாசில் இணைகிறார். இப்படத்துக்கு, `வரதன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில்தான், நஸ்ரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் அவதாரத்துடன், தமது கணவருக்காக பாடகியாகவும் மாறியுள்ளார். `புதியொரு பாதையில்' எனத் தொடங்கும் அந்த பாடல், சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com