மாஸ் நடிகருடன் மீண்டும் இணையும் நயன்தாரா.. அதிகாரபூர்வ வீடியோ ரிலீஸ்..!
மீண்டும் தெலுங்கு படத்தில் நயன்தாரா - சிரஞ்சீவியுடன் இணைகிறார்
ஒரு சூப்பரான வீடியோ மூலமா தன்னோட அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்திருகாங்க நயன்தாரா. தெலுங்குல கலக்கப்போறாங்க போல....
ஜவான்ல ஷாருக்கானோட சேர்ந்து நடிச்ச நயன்தாராவுக்கு, போன வருஷம் எந்த படமும் ரிலீஸ் ஆகாம இருந்தது.
சமீபத்துல மாதவனோட சேர்ந்து நடிச்ச டெஸ்ட் படம் ஓடிடில ரிலீசாகி கலவையான விமர்சனத்தை பெற்றுத்தந்துச்சி..
இப்ப மூக்குத்தி அம்மன்-2 படத்துல நயன்தாரா DUAL ROLEல நடிச்சிட்டு வரதா சொல்லப்படுது..
இதுஒருபக்கம்னா, நயன்தாரா திருப்பியும் தெலுங்குல நடிக்கப்போறது CONFORM ஆயிடுச்சி...
சிரஞ்சிவியோட ஜோடி சேர்ந்து நடிக்க இருக்க, படக்குழு ஒரு ஜாலியான வீடியோவ ரிலீஸ் பண்ணி நயன்தாராவுக்கு INTRO கொடுத்திருக்கு..
தெலுங்குல பேசி நடிச்சிருக்க நயன்தாரா, படம் சங்கராந்திக்கு ரிலீஸ்னு இப்பவே ரிலீஸ் தேதியையும் சொல்லிட்டாங்க...
