விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா

நடிகை நயன்தாராவிற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராக உள்ளார்.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா
Published on: 
நடிகை நயன்தாராவிற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராக உள்ளார். 'நானும் ரவுடி தான்' படத்தின் மூலம் இணைந்த இந்த கூட்டணி, மீண்டும் ஒன்று சேரவுள்ளது. புதிய பட அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
X