Nayanthara | Chennai | நயன்தாரா வீட்டில் பரபரப்பு... குவிந்த போலீஸ்
நயன்தாரா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள, நடிகை நயன்தாராவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு ஈமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, நயன்தாராவின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிவில் புரளி என தெரிய வந்ததை தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
