Nayanthara | “குடும்பத்தோடு பார்க்கும் ஸ்வீட்டான படம்!” – நயன்தாரா
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை நயன்தாரா, இந்தப் படம் மிகவும் இனிமையான குடும்பப் படமாக இருக்கும் என்றும், படம் முடியும் போது முகத்தில் நிச்சயம் புன்னகை வரும் என்றும் தெரிவித்தார்.