கதை தேர்வில் நயன்தாராவின் புதிய முடிவு? இனி யாருக்கும் ஜோடியாக நடிக்க போவதில்லை

நடிகை, நயன்தாரா இனி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்றும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கதை தேர்வில் நயன்தாராவின் புதிய முடிவு? இனி யாருக்கும் ஜோடியாக நடிக்க போவதில்லை
Published on

நடிகை, நயன்தாரா இனி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்றும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு எடுத்து கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது..

X

Thanthi TV
www.thanthitv.com