66வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன...இதில், சிறந்த தமிழ் படம் பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய 'பாரம்' தேர்வாகியுள்ளது. சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'மகாநடி' தேர்வு செய்யப்பட்டுள்ளது.