யூடியூபில் ட்ரெண்டாகும் நரிவேட்டா பட பாடல்

யூடியூபில் ட்ரெண்டாகும் நரிவேட்டா பட பாடல்
Published on
• இஸ்க் பட இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கத்துல, டொவினோ தாமஸ் நடிப்புல அடுத்ததா வெளிவர இருக்க நரிவேட்டா படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கு. நம்ம கோலிவுட்டோட இயக்குநர் சேரன், இந்த படம் மூலமா மலையாள சினிமாவுல என்ட்ரி கொடுக்குறாரு. சரி இப்போ இந்த படத்துல என்னா அப்டேட்னா, மின்னல் வல அப்டிங்குற பாடல் வெளியான ஒரே நாள்ல சுமார் 3 மில்லியன் வியூஸ யூ டியூப்ல எட்டி புடிச்சுருக்கு.. அதான்.... நாமளும் Vibe பன்னுவோமா....
X

Thanthi TV
www.thanthitv.com