அமெரிக்க ஆவி“ மூலம் சினிமாவில் மீண்டும் என்ட்ரி ஆகும் நெப்போலியன்!

x

அமெரிக்க ஆவி“ மூலம் சினிமாவில் மீண்டும் என்ட்ரி ஆகும் நெப்போலியன்!

ஒரு காலத்துல கிராமத்து கதாபாத்திரங்கள்ல பட்டய கிளப்புனவரு நெப்போலியன்...பல வருடங்களா குடும்பத்தோட அமெரிக்கால செட்டில் ஆகிட்ட நெப்போலியன் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் நடிக்க முடிவு செஞ்சுருக்காரு... இந்த படத்த அவங்க பசங்களே தயாரிக்க போறாங்களாம்... ஜீவன் ஃபிலிம்ஸ் அப்டின்ற பேர்ல தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட நிலைல, அமெரிக்க ஆவி அப்டின்ற பேர்ல படம் உருவாக போகுது...இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காலயே எடுக்கப்பட இருப்பதாவும்... குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ரசிக்கக் கூடிய நகைச்சுவை கலந்த ஹாரர் படமா இது உருவாகப் போவதாவும் தெரிவிச்சுருக்காரு...


டிச.5ல் ரீ ரிலீசாகும் விஜய்யின் “காவலன்“ - ரசிகர்கள் உற்சாகம்

2011ல விஜய் - அசின் நடிப்புல ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற காவலன் திரைப்படம் வர்ற 5ம் தேதி ரீ ரிலீசாகப் போறதா படக்குழு தெரிவிச்சுருக்கு


Next Story

மேலும் செய்திகள்