மிரட்டும் நானியின் ஹிட்-3 டிரெய்லர்

மிரட்டும் நானியின் ஹிட்-3 டிரெய்லர்
x

தெலுங்குல கிரைம் திரில்லர் படங்களா வந்த ஹிட் 1 மற்றும் ஹிட் 2 படம் ஃபேன்ஸை ரொம்ப கவர்ந்துச்சி. இப்ப இதுல 3வது INSTALLMENT-ஆ ஹிட்-3 படம் தயாராயிருக்கு..

இதுல நானி, ஸ்ரீனிதி செட்டி நடிக்க, படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வர இருக்குது. அதுக்கு முன்னாடி டிரெய்லரை படக்குழு வெளியிட, செம்மையா இருக்குனு ஃபேன்ஸ் கமென்ட் போட்டு இருக்காங்க.


Next Story

மேலும் செய்திகள்