தொட்டு தொட்டு பேசும் சுல்தானா VIBE-ல் நந்திதா
குட் பேட் அக்லி படத்துல இடம்பெற்றதுல இருந்து சுல்தானா பாட்டு திருப்பியும் ஃபேன்ஸ் Favourit-ஆ டிரெண்டிங்ல சுத்திட்டு இருக்கு. இந்த பாட்டுக்கு ரீல்ஸ் பறக்க, அதுல நடிகை நந்திதா இணைஞ்சிருக்காங்க. அவங்க பகிர்ந்திருக்க ரீல்ஸ், லைக்ஸ் அள்ளுது.
Next Story
