புயலாய் பரவும் நடிகை நமீதா வெளியிட்ட வீடியோ

x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற தன்னிடம் இந்து மத சான்றிதழ் வேண்டுமென கோவில் அதிகாரி கேட்டதாக நடிகை நமிதா குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நமீதா தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்த நிலையில் அங்கு அவரை தடுத்து நிறுத்திய கோவில் அதிகாரி ருத்ரா என்பவர், நமீதா இந்து தான் என்பதற்கான சான்றிதழைக் காண்பிக்குமாறு தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக நமீதா குற்றம் சாட்டியுள்ளார்... தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்குக் கோரிக்கை வைத்து அவர் பதிவிட்டுள்ளார்... இதற்கு பதிலளிக்க கோவில் நிர்வாகம் மறுத்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்