சமந்தா, நாகசைத்தன்யா குறித்து அவதூறு பேச்சு - பகிரங்க மன்னிப்பு கேட்டும் அலையவிடும் நாகார்ஜுனா

x

சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் கொண்டா சுரேகா, நாம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்தாண்டு சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து விஷயத்தில் அவதூறாக பேசிய அமைச்சர் சுரேகாவின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் சுரேகா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். எனினும் நடிகர் நாகார்ஜுனா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா நாம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.


Next Story

மேலும் செய்திகள்