Nadhiya Viral Video | 'என்னமா Dance ஆடுறாங்க..' நதியா வெளியிட்ட ஒரு வீடியோ.. வாய் பிளந்த ரசிகர்கள்

x

நடிகை "நதியா"வின் நவராத்திரி ஸ்பெஷல் டான்ஸ் வீடியோ

நடிகை நதியா நவராத்திரியை முன்னிட்டு, தான் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் "நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு" படத்தின் மூலம் திரைத்துறைக்கு கதாநாயகியாக அறிமுகமான நதியா, முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்த இவருக்கு, அனைத்து மொழிகளிலுமே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அவரது டான்ஸ் வீடியோவை இணையத்தில் பார்த்த ரசிகர்கள், அசத்தலாக நடனம் ஆடி உள்ளதாக பாராட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்