இசை கச்சேரி - ரசிகர்களை மகிழ்வித்த ஆன்ட்ரியா

x

திருச்சியில நடந்த ஆன்ட்ரியா CONCERTல ஃபேன்ஸ் செம்ம VIBE ஆயிட்டாங்க...

சினிமாவுல தான் பாடுன ஃபேமசான பாட்டையெல்லாம் மேடையில பாடி ஆன்டியா உற்சாகமாக ஃபேன்ஸ் செம்ம ஹாப்பி..

குறிப்பா ஆன்டிரியா குரல்ல வந்த மெலடிய வீடியோவ ஷேர் பண்ணி பசங்க ஹார்ட்டின் விட்டுட்டு இருக்காங்க...

இதுல சில பாட்டுக்கு ஸ்டேஜ்ல ஆன்டிர்யா டான்ஸ் ஆட ஃபேன்ஸும் செம்ம VIBE...


Next Story

மேலும் செய்திகள்