மும்பை மாநகரில், பிரபல அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. நடிகை கரீனா கபூர், கரும் பச்சை நிற உடை அணிந்து, ஒய்யாரமாக நடந்து வந்த காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.