Mumbai | Awards Ceremony | என்டர்டெயின்மென்ட் விருது விழா - அழகழகான உடையில் ஜொலித்த பிரபலங்கள்
என்டர்டெயின்மென்ட் விருது விழா - அழகழகான உடையில் ஜொலித்த பிரபலங்கள்
Mumbai | Award Function | என்டர்டெயின்மென்ட் விருது விழா - அழகழகான உடையில் ஜொலித்த பிரபலங்கள் மும்பையில் நடைபெற்ற என்டர்டெயின்மென்ட் விருது விழாவில், ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ராணி முகர்ஜி உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் மற்றும் ஜோதிகா, சமந்தா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்று புகைப்படத்திற்கு உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.
