மும்பையில் அழகு பொருட்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர்கள், ரெட் கார்பெட்டில் அணிந்து வந்த உடை, பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருந்தது. இதில் நடிகைகள் கரீனா கபூர், ஜான்வி கபூர், அனுஷ்கா சர்மா, தமன்னா, நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு அசத்தினர்.