MS Baskar | தேசிய விருது பெற்ற கையோடு விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்ற எம்.எஸ்.பாஸ்கர்

x

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தேசிய விருது பெற்ற கையோடு, சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் விருதினை வைத்து ஆசி பெற்றார். மேலும் அங்கிருக்கும் தேமுதிக கட்சி அலுலகத்தில் பிரேமலதா விஜயகாந்தை, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்....


Next Story

மேலும் செய்திகள்