Mrunal Thakur | Dhanush | தனுஷ் உடன் காதலா? - ஒரே போடாக போட்ட மிருணாள் தாக்கூர்
நடிகர் தனுஷுடன் காதல்? - முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்
நடிகர் தனுசும், நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாக இணையத்தில் பலரால் செய்திகள் பரப்பப்பட்டுவந்தது. தற்போது அந்த செய்திகளை மறுத்து அணைத்திற்கும் நடிகை மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நானும் தனுசும் நல்ல நண்பர்கள் வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை. நடிகர் தனுஷ், 'சன் ஆஃப் சர்தார் 2' நிகழ்வில் கலந்து கொண்டதை யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என மிருணாள் தகூர் கூறியுள்ளார்.
Next Story
